பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் தளபதி விஜய்!

 தளபதி 69 படத்திற்கு பிறகு ஹாலிவுட் தரத்தில் உருவாகும் புதிய படத்தின் நடிக்க இருகிறார் விஜய்!


தமிழ் சினிமா நட்சத்திரங்களில் முதன்மை நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். அவரின் நடிப்பில் தற்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது. 

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற ஒரு படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதற்கு இடையே தளபதி விஜய் வரும் சட்டசபை தேர்தலுக்காக அரசியலில் முழுமையாக களம் இறங்குவார் என்று செய்திகள் கசிந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒரு படத்தை நடித்து முடித்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். 

அதன்படி தெலுங்கில் ஆர் ஆர் ஆர் எனும் பிரம்மாண்ட படத்தை தயாரித்த டி வி நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. தளபதி 69 வது படமாக இது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்பிடத்திற்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வழங்கவும் தயாரிப்பு நிறுவனம் முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும் டிவி நிறுவனத்தில் நடிக்க விஜயம் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்