பிரபல இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அம்பத்தி ராயுடு மீண்டும் சென்னை அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார்.
முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான விரருமாக இருந்த அம்பத்தி ராயுடு கடந்த ஆண்டின் ஐபிஎல் தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது.
இதற்கிடையே தான் சமீபத்தில் ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதல் வருமான ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் அக்காட்சியில் இணைந்து அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் அக்கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே கட்சியிலிருந்து அதிரடியாக விளங்குவதாக அறிவித்தார். இதனால் அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதற்கிடையே தற்பொழுது அரபு நாடுகளில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். ஐபிஎல் தொடங்கியபோது அவர் முதன் முதலில் மும்பை அணிக்கு விளையாடத்தான் தேர்வு பெற்றிருந்தார். அதன் பிறகு சென்னை அணிக்கு திரும்பினார் தற்பொழுது மீண்டும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மும்பை அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார். மேலும் தொழில் முறை கிரிக்கெட் விளையாடும் பொழுது எந்தவித அரசியல் சார்பும் இருக்கக் கூடாது என்பதால் தான் நான் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளா
ர்.

0 கருத்துகள்