மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவங்கி வைத்தார் முதலமைச்சர்.
தமிழக மக்கள் வரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்ததார். அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி ஒரு முழு கரும்பு அது மட்டுமல்லாமல் ரொக்கம் ரூபாய் ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி குடும்ப அட்டைகளுக்கு சிறப்பு பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. தற்பொழுது சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி துவங்கி வைத்திருக்கிறார்.
அதன் பிறகு தற்போது தமிழகமெங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

0 கருத்துகள்