10 லட்சத்தை வாரி வழங்கிய சிவகார்த்திகேயன்!
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மோசமான
பாதிப்புகளை சந்தித்தது. அதிலும் சென்னை நகர தண்ணீரில் தத்தளித்தது. பொருளாதார ரீதியில் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனை ஈடு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு குடும்பத்திற்கு ஓரு ஆராயிரம் ரூபாயை நிவாரண தொகையை அறிவித்தது.
இதற்கிடையே சிவ கார்த்திகேயன் பத்து லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பது பாராட்டை பெற்றுள்ளது. தமிழர்களிடம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் உதவ முன் வராதது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது.

0 கருத்துகள்